Author Archives: வேப்பூர் திருடன்

நேர்காணல் : அய்யா சி. சாமுவேல் பறையர்

தமிழகத்தின் தலித் போராட்டக் களத்தில் நன்கு அறிமுகமானவர் அய்யா சி. சாமுவேல் பறையர். விருதுநகர் மாவட்டம் சோமையாபுரத்தைச் சார்ந்தவர். இளமைக்கல்வியை தனது கிராமத்தில் முடித்து விட்டு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தனது பட்டப்படைப்பைத் தொடர்ந்தார். சிறந்த புத்தக வாசிப்பாளர். இந்திய சுதந்தரத்துக்குப் பின் தன் பெயருக்குப் பின்னால் “பறையர்” என்கிற அடைமொழியை ஒடுக்கப்பட்ட மக்களின் போர்வாளாகப் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

நேர்காணல் : பறைக்கலைஞர் அலங்காநல்லூர் ஆறுமுகம்

மதுரையின் மேற்கு கன்னத்தை முத்தமிடும் மலை முகடு. அதன் கழுத்தில் சறுக்கிவிழும் குட்லாடம்பட்டியின் கொடியருவி. ஒடிந்து கிடக்கும் சாரல் பசுமையில் அலங்கை பாடும் அந்த ஊர் – அலங்காநல்லுர். ஊரை ஏய்த்துக் களைப்பில் ஓய்வெடுக்கும் காரைக் கட்ட‌டங்கள், எர்ரம்பட்டிக் கலவரத்தில் எரிந்த. அடங்க மறுக்கும் சேரிகள். சேரிகளின் குறுக்குச் சந்துகளை விழுங்கிய நெரிசல் குடிசைகள். வெடித்துக் … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

ஆசிரியர் பணியிடங்களில் தலித் இடஒதுக்கீட்டை மறைக்கும் “வெயிட்டேஜ்” அரசியல்

ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் பொருளாதார அரசியல் வரலாற்றில் இட ஒதுக்கீட்டுக்கு சிறப்பான பின்னணியம் உண்டு. அவர்களுக்கான வாய்ப்பு என்ற நோக்கத்திலேயே இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இதனை முன்மொழிந்து, பத்தாண்டுக்கு ஒருமுறை நீட்டித்தும் வருகிறது. கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளைக் கடந்து விட்ட போதிலும் நடப்பு சமூக – அரசியல் போக்கின் திசை மாற்றங்களைக் கணக்கில் கொண்டால், … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

ஜல்லிக்கட்டு : தடையை வரவேற்கிறோம் – ஏன்?

ஜல்லிக்கட்டு  ரேக்ளா, மஞ்சுவிரட்டு, ஊர்மாடு, வடமாடு, எருதுவிடும் விழா, வடம்புடி, வாடி வாசல் போன்ற பல பெயர்களில் மாடுகளைக் கொண்ட விளையாட்டுக்களை தமிழகம் உள்பட நாட்டின் எந்தப் பகுதியிலும்  நிகழ்த்தக் கூடாது என உச்ச நீதி மன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பினாகி சந்திரகோஸ் அடங்கிய அமர்வு அதிரடியாக அளித்த தீர்ப்பு (7.4.2014) காலம் கடந்து வழங்கப்பட்டிருந்தாலும் … Continue reading

Posted in Uncategorized | 3 பின்னூட்டங்கள்

கழகங்களில் காணாமல்போகும் தலித் அரசியல்

நூற்றாண்டு பெருமை கொள்ளும் திராவிட அரசியலின் தோற்றுவாய்க்கும், காங்கிரஸ் – பொதுவுடைமை மற்றும் இன்ன பிற கட்சிகளின் சமூக – அரசியல் வளர்த்தெடுப்புக்கும் கடந்தகால தலித் தலைவர்கள் புடமிட்ட தலித் அரசியல் ஒரு காரணம் என்பதை பண்டிதர் அயோத்திதாசர் நினைவு நூற்றாண்டில் மீளாய்வு செய்ய வேண்டிய தருணம் இது. இன்றைய தமிழ்த் தேசிய  – திராவிட … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

தலித் கல்வி உதவித் தொகையை இடைமறிக்கிறதா – மாநில நிதித்துறை?

(21. 2. 2014 அன்று தமிழ் தி இந்து நாளேட்டில் வெளியான கட்டுரையின் முழு சாரம்) வாய்ப்புகள் மறுக்கப்பட்ட காலச் சூழலில் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் டாக்டர் அம்பேத்கர் பலநாடுகளில் பெற்ற உயர் கல்விப் பட்டங்கள் அனைத்தையும் அவர் பெரும் பணச்சுமைகளாலும், பணத்தடைகளாலும் எதிர் கொள்ளவேண்டியிருந்ததை நன்கறிவோம். அதன் பொருட்டே அவர் ‘கெயிக்வாட்’ போன்ற கல்வி … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

சிவகாமியின்: அரிதிலும் அரிதான புலிவாதம்!

டெல்லி மருத்துவ மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைகளையும், அதனையொட்டிய கொலையையும் முன்வைத்து 13.09.2013 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்த்திய நேர்படப்பேசு நிகழ்ச்சியில் சமூக சமத்துவப்படையின் (SSP) தலைவர் சிவகாமி அய்.ஏ.எஸ் பங்கேற்று அவ‌ர் தெரிவித்த  பெண்கள் மீதான பாலியல் பிரச்சனைகளையும், அதனூடாக‌ ஈழப்புலிகள் குறித்துப் பேசிய கருத்துக்களுக்கும் எதிர்வினையாக நாகரிகமற்ற, கீழ்த்தரமான, அறிவார்த்தமில்லாத‌ விமர்சனங்களை … Continue reading

Posted in Uncategorized | 6 பின்னூட்டங்கள்

மணிவண்ணன் : தமிழில் மறைந்த தலித் தோழமை

இயக்குநர், நடிகர், கதாசிரியர், நகைச்சுவை என தமிழ் சினிமாவில் தடம் பதித்தவர் மணிவண்ணன். அலட்டிக் கொள்ளாமல் பொசுக்கென புரட்சிகர வசனங்களை உதிர்க்கும் குணச்சித்திர நடிகர். உழைப்பு, நிலம், வறுமை, சாதி முரண், கலை, மொழி, அரசியல் சுரண்டல் போன்ற சமூக அக்கறை கொண்ட கருத்தியலை கொஞ்சம்  வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களை ஏற்று சில படங்களில் நடித்துள்ளார் என்பது … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

Why Dalit should be selected as 6th Bishop in CSI Madurai – Ramanad Diocese?

Submit An Appeal to: The President MRRC – Movement for Renewal and Reformation of Churches Tamilnadu Sub: Why Dalit should be selected as 6th Bishop in CSI Madurai – Ramanad Diocese? Submitted by A.P. Anbuselvam Member, Intellectual Circle for Dalit … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

பரதேசி : அது பாலாவின் சாதி – சனத்தோடது

பிரிட்டிஷ் அர‌சாங்கத்துக்கு எதிரான‌வரும், தேயிலைத் தோட்ட தொழிற்சங்க நிறுவனரும், பாதிரியாரும், மருத்துவருமான பி.எச். டேனியலின் ‘ரெட் டீ’ நாவலுக்கு நன்றி சொல்லிவிட்டு, அந்த எரியும் பனிக்காட்டை வைத்துக் கொண்டு பரதேசிக்காக பாலா ஒரு கதை தயாரித்தார். அந்த கதை என்ன? அதன் நோக்கம் என்ன? என்பது தான் இங்கு விமர்சனம். பாலாவின் பரதேசி திரைப்படத்திற்கு நேர்மறையான … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

விஸ்வரூபம்: ஏன் இஸ்லாமியர்களை விமர்சிக்கக் கூடாது?

சமூக மாற்றத்துக்கு துளியும் பயன்படாத தமிழ்த்திரையுலகையும், கமலஹாசனையும், விஸ்வரூபம் திரைப்படத்தையும் விமர்சிப்பது நோக்க‌மல்ல. அதற்கு நேரமும் செலவிட முடியாது. காரணம் கடந்த காலங்களில் இந்துத்துவ விஷக்குப்பிகளில் ஒருவரான பிரவீன் தொகாடியா 2003 -ல் தேவர் குருபூஜைக்குள் ஊடுறுவியதை மதவெறிப் பாசிசமாக கண்டித்து, போராட்டங்கள் நடத்தி, கட்டுரையாக எழுதிய சூட்டோடு (விடியல் வெள்ளி 2003 டிசம்பர்) கொலைவெறியை சாதி வெறியாக … Continue reading

Posted in Uncategorized | 6 பின்னூட்டங்கள்

தலித் அரசியல் அடையாளம் காண வேண்டிய மீனவர் எழுச்சி மாநாடு : நவம்பர் 21, 2012

இந்தியாவில் தற்போது நிலவி வரும் ‘புரோட்டீன் பைரஸி’ எனும் தட்டுப்பாடு குறித்து தாய் – சேய் சுகாதார நல மையங்களும், கடல் உணவு ஆராய்ச்சி நிறுவனங்களும் மிகவும் கவலையடைந்து வருகின்றன. அது போன்றே திராவிட அரசியலால் சீரழிந்து போன எதிர்கால தமிழ்நாட்டு அரசியலும் மாற்று அரசியலுக்கான புரதத் தேடலில் தவித்து வருகின்றன. அதாவது ஒரு நாட்டின் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

சூத்திர எழுச்சியில் : ‘வைகோ’ திடீர் பிரவேசம்

ஆக, இதுகளுக்கு மாற்றாக அல்லது அதாகப்பட்ட தலைவர்களோடு ஒப்பிடுகையில் ‘தமிழ்நாட்டில் வைகோ – தான் எனது அடுத்த சாய்ஸ்’என்று குல்தீப் நய்யரே சொல்லிவிட்டார். இதைக்காட்டிலும் ‘என்னோடு இருக்கும் 200 எம்.பி.களுக்கு இணையானவர் வைகோ’ என்பதாகச் சொல்லப்படும் இந்திரா காந்தியின் புகழாரத்தையும் விட ‘இன்றைய இளம் தலைமுறையை ஈர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டும் கட்சி’ -யாக விகடன் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

விமர்சனங்களை ஒருபோதும் விரும்பாத : “இன்னோசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்”

அமெரிக்க சீயோனியக் கிறித்துவம் “இன்னோசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்” (http://www.youtube.com/watch?v=2E55rwmKSyg) என்கிற படத்தைத் திரையிட்டு இசுலாம் எதிர்ப்பு மனோபவத்துடன் தனது பாசிசசத்தை, ஊடக ஏகாதிபத்தியமாக்கி வருவது அனைவரும் கண்டிக்கத்தக்கது. அமெரிக்க யூத சீயோனிய கிறித்துவ ஏகாதிபத்தியத்துக்கு நாம் எப்போதும் எதிரானவர்கள் தான். அதே சமயத்தில் இஸ்லாமின் உலகளாவிய பெரும்பான்மைவாத பிற்போக்குக்கும் கூட நாம் எதிரானவர்களே என்பதை தொடக்கத்திலேயே … Continue reading

Posted in Uncategorized | 8 பின்னூட்டங்கள்

BOOK RELEASE CEREMONY – ASHE PADUKOLAI (Assassination of Collector Robert William d’ Escourt ASHE)

ASHE PADUKOLAI (Assassination of Collector Robert William d’ Escourt ASHE) Author: ANBUSELVAM Sunday, August 12, 2012 – Evening  4 – 7pm   Hotel Tamilnadu, Azhagar Koil Road, Madurai Modertor: Dr. C.Laxmanan, MIDS – Chennai Chief & Release of the Book: … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

ஆஷ் படுகொலை – நூல் வெளியீடு – அழைப்பிதழ்

ஆஷ் படுகொலை: மீளும் தலித் விசாரணை ஆசிரியர்: அன்புசெல்வம் நாள்: 2012 ஆகஸ்டு 12 ஞாயிறு மாலை 4 மணிக்கு ஓட்டல் தமிழ்நாடு, அழகர்கோயில் சாலை, மதுரை ஏற்பாடு: தலித் செயல்பாட்டுக்கான சிந்தனையாளர் வட்டம், தமிழ்நாடு, புதுச்சேரி பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் திருநெல்வேலி பகுதியில் நிலவிய சமூகச்சூழலை அக்கறையோடு திரும்பிப்பார்க்கும்போது ஒடுக்கப்பட்ட … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

OBC or Intermediate Caste Enumeration: In the Name of Socio-Economic Profile of Caste Survey – 2012

The Intellectual Circle for Dalit Actions (ICDA) organised a discussion on “Socio-Economic profile of Caste Survey 2012” under the Ministry of Rural Development, Govt of India in Madurai on the 12th May 2012. Dalit activists, Writers, Intellectuals participated in this … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

My Lecture on: Towards an Understanding of the Response to Dalit Aesthetics

University of Madras The Faculty members, Students and Alumni of The Department of English Organized and cordially invite you to attend India Studies Endowment Lecture on  “ Towards an Understanding of the Response to Dalit Aesthetics ”  Lecture By Prof. … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

தேர்ந்தெடுங்கள்: வேலூர் பேராயராக அருள்பணி முனைவர். அய்சக் கதிர்வேலு தகுதியானவர்

ஒரு தகுதி வாய்ந்த தலைவரை வியந்து போற்றுதலும், அவ‌ர் மீது அன்பு, பாசம், மரியாதை இருப்பதிலும் தவறில்லை. . .  எந்த மக்களிடையே பிறந்தோமோ! அந்த மக்களுக்காகப் பணியாற்ற வேண்டியது நம் கடமை என்று விழிப்புணர்வு பெற்று, வீறு கொண்டு எழுந்தவர்கள் வாழ்த்துக்குறியவர்கள் ! . . . பெருமைக்குறியவர்கள் ! . . . … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

பௌத்தத்தின் நடைமுறையில் பாலி மொழி: பண்டிதர் அயோத்திதாஸரை முன்வைத்து

(சென்னை பல்கலைக்கழகத்தின் பவுத்தம் கல்வி மய்யம் ஜனவரி 19, 20 ஆகிய இரண்டு நாள் ஏற்பாடு செய்திருந்த “Religious Harmony and Cooperation for Ensuring Social Justice Role of Buddhism” என்கிற சர்வதேச கருத்தரங்கில் சமூக நீதியை வலியுறுத்தும் மத நல்லிணக்கத்துக்கு ஏற்ற ஒரு கட்டுரையல்ல இது என ஜைன பார்ப்பனர்களால் கடுமையாக … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக